We Believe
- That faith in god gives meaning and purpose to human life,
- That the brotherhood of man transcends the sovereignty of nations,
- That economic justice can best be won by free men through free enterprise,
- That government should be of laws rather than of men,
- That earth’s great treasure lies in human personality,
- And that service to humanity is the best work of life.
– Bill Brownfield
ஜேசிஜ கோட்பாடு
- கடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அா்த்ததையும் குறிக்கோளையும் வழங்குகிறது
- மனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது
- பொருளாதார நீதியை சுதந்திரமான முறையில் சுதந்திரமான மனிதா்களால் சிறந்த முறையில் அடைய முடியும்
- அரசு சட்டங்களால் அமைய வேண்டுமே அன்றி மனிதா்களால் அல்ல
- பூமியின் பெரும் செல்வம் மனித ஆளுமையில் அடங்கியுள்ளது
- மனித சேவையே மகத்தான சேவையென நாங்கள் நம்புகிறோம்
Are you looking to join with JCI PearlCity QueenBees?
JCI India is a voluntary organization, membership based NGO working in India since 1949 for developing the leadership skills of young men and women of this country.